Copyright © 2010 STFA, all rights reserved.
Designed by A.V.M.kumar
 
Tamil Mirror
கூகிள் தமிழ்
புதினம்
அலைகள்
தமிழ்வின் செய்திகள்
International Dialing Codes
   Swiss Franc Exchange Rate
அகநானூறு
அகல் விளக்கு
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாலவல்லியின் தியாகம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்

ஐரோப்பிய ரீதியில் 10 வது தடவையாக நடாத்தப்பட்ட தமிழர் விளையாட்டு விழாவில் வளர்ந்தோர் பிரிவிற்கான 9வது தமிழீழக்கிண்ணத்தை ஈழவர் பிரான்ஸ் அணி கைப்பற்றி வரலாற்றுச்சாதனையை நிலை நாட்டியது.

05.08.2011 Winterthur (Swis
s) மாநகரில் உதைப்ந்தாட்டச் சுற்றுப்போட்டியை தமிழர் இல்லம் சுவிஸ் நடத்தியது. சுவிஸிலிருந்து 10 கழகங்களும், ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் Scandinavian நாடுகளிலிருந்து மொத்தமாக 8 கழகங்களும் கலந்துகொண்டன
.
18 கழகங்கள் கலந்துகொண்ட இப்போட்டியானது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து கழகங்களாக குழுநிலைப் போட்டிகள்
நடைபெற்றது.

A
பிரிவில் Young star CH, Young Star SK, Thaiman CH, Holland selection, Yarlton FR ஆகிய அணிகள் இடம்பெற்றன. சகல் போட்டிகளும் விறுவிறுப்பாகவும், இக்குழுநிலைப் போட்டியில் இறுதியாட்டமான Young star CH vs  Young Star SK ஆகிய போட்டிவரை கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் கழகங்கள் யார் என்பதை தீர்மானிப்பது கஸ்டமாகவே இருந்தது. இறுதியில் Yarlton FR, Young Star SK  ஆகிய அணிகள் கால் இறுதியாட்டத்திற்காக தெரிவாகியிருந்தது.

B
பிரிவில் Young royal CH, Kickboys CH, Vanavil CH, TSV Ravensburg De ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது TSV Ravensburg அனைத்து குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 1வது இடத்தையும் Vanavil CH அணியினர் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 2வது இடத்தையும் பெற்று கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகினர்.

C
பிரிவில் Bharathi FR, Sunrise CH, Blue Star CH, Tamil Star Dortmund ஆகிய அணிகள் லந்து கொண்டன. Blue Star CH 10 புள்ளிகளுடன் 1வது Tamil Star Dortmund 8 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்று கால் இறுதியாட்டத்திற்கு தெரிவாகின.

D
பிரிவில் Royal CH, Swissboys CH, Young birds CH, CS Eelavar FR, OTSC Denmark ஆகிய அணிகள் கலந்து கொண்டன. Royal அணியினர் 10 புள்ளிகளுடன் 1வது இடத்தையும் CS Eelavar FR அணியினர் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்று கால் இறுதியாட்டத்திற்கு தெரிவாகின.

கால் இறுதியாட்டம்
கீழ்வரும் நிலைகளில் முடிவுகள் அமைந்தது.

Yarlton Fr  6 - 0  Vanavil
TSV Ravenburg de  0  -  0  Young star SK
                                  5  -  3 (penalty)
Blue star    0  -  2  CS Eelavar
Royal  0  -  0  Tamil st
ar Dortmund
     
      3  -  5 (penalty)

அரை இறுதியாட்டம்

Yarlton FR  1  -  2  CS Eelavar
TSV Ravensburg  0  -  3 Tamil star Dortmund

9 வருடங்களாக நடைபெற்ற போட்டிகளில் முதற்தடவையாக சுவிஸிலிருந்து எந்தவொரு அணியும் அரை இறுதியாட்டத்திற்கு தெரிவாகாமை சுவிஸ் ரசிகர்கட்கு ஏமாற்றமும், அதிர்ச்சியுமாகவே அமைந்தது.

3வது இடத்திற்கான போட்டியில்
பெனால்டி உதையில் 9 - 8 என்ற ரீதியில் Yarlton FR அணியினர் TSV Ravensburg அணியினரை தோற்கடித்தனர்.

இறுதிப்போட்டி
மின்னொளியில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகியது.
CS Eelavar FR, Tamil star Dortmund ஆகிய அணிகளிற்கிடையில்
நடைபெற்ற போட்டியில் ஆரம்ப முதல் இறுதிவரை CS Eelavar அணியினர் சிறப்பாக விளையாடி 2  -  0 என்ற ரீதியில் வெற்றி பெற்று தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கினர்.

சுவிஸ் உதைப்ந்தாட்டச் சம்மேளனம் சிறப்பாகவே இம்முறை போட்டியை நடாத்தி முடித்தது. அத்துடன்
stfa.info, stfa.ch போட்டி முடிவுகளை உடனுக்குடன் இணையத்தளத்தில் Live Ticker செய்தமை பாராட்டப்பட வேண்டிய விடயமே.


போட்டி முடிவுகள்

1வது CS Eelavar
2
வது Tamil star Dortmund
3
வது Yarlton France
4
வது TSV Ravensburg

Best player   Majuran (Tamil star Dortmund)
Best keeper
Sangitharan (CS Eelavar)
Man of the mat
ch  Krithas (CS Eelavar)

சுவிஸிலிருந்து மனோ
(stfa.info, stfa.ch)
01
02
03
04
05
06
07
08
09
10
11
12
சுவிஸ் தமிழர் இல்லம்
தமிழர் விளையாட்டுவிழா 2011
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 06.08.2011


13 வயது
2ம் இடம்:-  இளம்சிறுத்தைகள் வி.க
1ம் இடம்:-  இளம்தென்றல் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- இல:- 9 Durim Hoti  இளம்சிறுத்தைகள் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- ஆனந்தவேல் விஷாந் இளம்தென்றல் வி.க

வளர்ந்தோர்
3ம் இடம்:- யாழ்ற்ரன் பிரான்ஸ் வி.க
2ம் இடம்:- தமிழ் நட்சத்திரம் டோட்முன் வி.க
1ம் இடம்:- ஈழவர் பிரான்ஸ் வி.க

சிறந்த விளையாட்டு வீரர்:-இல:-11 மயூன் தமிழ் நட்சத்திரம் டோட்முன் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- சஞ்சீதரன் ஈழவர் பிரான்ஸ் வி.க
இன்றய சுற்றுப்;;போட்டியின் ஆட்டநாயகன்;:-இல:-9 கிரிதாஸ் ஈழவர் பிரான்ஸ் வி.க





சுவிஸ் தமிழர் இல்லம்;
தமிழர் விளையாட்டுவிழா 2011
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 07.08.2011



11 வயது
3ம் இடம்:- இளம்தென்றல் வி.க
2ம் இடம்:- தமிழ்இளைஞர் வி.க
1ம் இடம்:- இளம்சிறுத்தைகள் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- இல:14
Jeason Velasquez இளம்சிறுத்தைகள் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- திசாலன் கைலைநாதன் இளம்சிறுத்கைகள் வி.க


15 வயது
3ம் இடம்:- இளம்தென்றல் வி.க
2ம் இடம்:- இளம்தமிழ் பிரான்ஸ் வி.க
1ம் இடம்:- வானவில் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- இல: 10 சுதாகரன் தயாபரன் வானவில் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- ஜோஜ் லீபாஸ்கி வானவில் வி.க


17 வயது
3ம் இடம்:- தாய்மண் வி.க
2ம் இடம்:- பிரான்ஸ் வி.க
1ம் இடம்:- இளம்சிறுத்தைகள் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- இல:11 கந்தையா நிரோஜன் இளம்சிறுத்தைகள் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- சசிந்தன் மூர்த்தி இளம்சிறுத்தைகள் வி.க




சுவிஸ் தமிழர் இல்லம்
தமிழர் விளையாட்டுவிழா 2011
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 07.08.2011


21 வயது
3ம் இடம்:- தமிழ் இளநட்சத்திர வி.க
2ம் இடம்:- பிரான்ஸ் வி.க
1ம் இடம்:- டென்மார்க் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- இல:-14 முகுந்தன் நாகேந்திரம் டென்மார்க் வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- றொபேர்ட் பிரான்ஸ் வி.க

35 வயது
1ம் இடம்:- பிரான்ஸ் தெரிவுஅணி
2ம் இடம்:- சுவிஸ்போய்ஸ் வி.க
சிறந்த விளையாட்டு வீரர்:- ரூபன் சுவிஸ்போய்ஸ்வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- ஸ்ரீபன் பிரான்ஸ் வி.க

பெண்கள் அணி
3ம் இடம்:- நீலசுவாலை வி.க
2ம் இடம்:- தமிழ் இளநட்சத்திர வி.க
1ம் இடம்:- தாய்மண் வி.க
சிறந்த விளையாட்டு வீராங்கனை:-இல:8 செல்வி.துசானி தங்கராசா தாய்மண்வி.க
சிறந்த பந்துகாப்பாளர்:- திருமதி.வசந்தி தமிழ் இளநட்சத்திர வி.க
Marquee
1st Place Olten.C.C,
2nd Place - Everest.S.C (Bern)
Semi Finalist – Jolly star.C.C (Luzern) Siragukal.C.C (Zürich)
Best Bowler = Asad-Olten.C.C
Best Batsman = Prathi- Everest.S.C
Man of the match = Murali- Olten.C.C
Allrounder = Dilu -Everest.S.C
Man of the Series = Raja - Olten.C.C
1st Place - Everest.S.C (Bern)
2nd Place- Youngmoon.C.C (Zürich)
3rd Place - Blue star .C.C (Lausanne)
Best Bowler - Kaanthan Youngmoon.C.C
Best Batsman - Then- Everest.S.C
Man of the match- Viji-Everest.S.C
Man of the Series- Gobi-Youngmoon.C.C
Group-BT-Trophy
Vanavil_Final_A4_format1