செளந்தர்யா-அஸ்வின் திருமணம் பிரபலங்கள் வாழ்த்து

செளந்தர்யா ரஜினி-அஸ்வின் திருமணம் நடந்தேறியது. பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் அஸ்வின் திருமணம் நேற்று காலை கோலாகலமாக நடந்தேறியது.





ஒரு வழியாக வ தலைப்பிற்கு விளக்கம் கிடைத்தது.

தமிழ்ப்படம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே கிண்டலடித்து கல்லா கட்டிய தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் அடுத்த படம் வ. இப்படத்திற்கு முதலில் குவார்ட்டர் கட்டிங் என்று பெயரிட்டிருந்தனர்.